Yetharthangal
Be different spot different things in a standard concept world.
செப்டம்பர் 27, 2009
Naatkalum Neramum
சில நேரங்களில்
சில விஷயங்கள்
பல மனிதர்கள்
பலவிதமான அனுபவங்கள்
நேரங்கள் மாறலாம்
மனிதர்கள் உருவாகலாம்
அதுபோல் கடந்த ஒரு வருடமாக
நிறைய மாற்றங்கள் நிகழ்கிறது
இன்னும் ஒரு வருடத்தில்
எல்லாம் வல்ல இறைவன்
மகிழ்ச்சியான நிகழ்வுகளை செய்வாராக
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)