ஏப்ரல் 11, 2008

மனதுக்கு இசையும், ஆன்மீகமும்

உடலுக்கு சுவாசமும், தேகப்பயிற்சியும்,

உணவுக்கு பால், பழம், காரட்

பயணத்துக்கு கிழக்கு கடற்கரை சாலை

காற்றுக்கு பழைய மகாபலிபுரம் சாலை

வெயிலுக்கு வேர்க்குரு

மழைக்கு கடலோர குடியிருப்பு

குளிருக்கு கடல் காற்று

சினிமா பார்க்க சத்யம் வளாகம்

கடலை போட பெசன்ட் நகர் கடற்கரை

காலாற நடக்க திருவான்மியூர் கடற்கரை

குடும்பத்துடன் குதுகளிக்க மெரினா கடற்கரை

நேரம் இருந்தால் சென்னை பேருந்து

இல்லையேல் இருக்கிறது ஆட்டோ

அதைவிட

இருக்கவே இருக்கு நடராஜா சர்வீஸ்.

கருத்துகள் இல்லை: