ஜூன் 14, 2008

Thenmerkku Paruva Mazhai

இந்த வருடம் ஜூன் மாதம் பருவமழை சென்னைக்கு வந்துவிட்டது. கடந்த மூன்று நாட்களாக மேகம் மழை கொடுக்க முயன்றது, புதன் கிழமை மழை பெய்தது.

ஆனால் ஊருக்குள்ளே எல்லோரும் புகைந்து கொண்டுள்ளனர், காரணம் வாகன எரிவாயு விலை ஏறிவிட்டதால்.

கருத்துகள் இல்லை: