ஜனவரி 13, 2009

Pongal 2009

கரும்பு தின்னு பூ 
பறித்த காலமெல்லாம் 
கடந்த வருடத்தில் 
நடந்த நினைவுகள்
பசுமை நிறைந்தவை

இந்த வருடம் ஒரு மாற்றம் 
ஆஸ்திரேலியாவில் தனியே
இங்கே அந்தளவுக்கு 
எதுவும் இல்லை என்பது

ஆனால் உலகத்தில்
நிறைய விஷயங்கள் 
இருக்கிறது 

புதிய கண்டுபிடிப்புகள்
புதிய தோற்றங்கள்

என நீள்கிறது பட்டியல்....

கருத்துகள் இல்லை: