டிசம்பர் 03, 2008

அ முதல் ஒ வரை ... புது முயற்சி


அலை அலையாக கூந்தல் கற்றைகள் 
ஆனந்த தாண்டவமாடும் மனம் 
இழையோடும் புன்னகை
ஈகை நெறி செறிந்த பண்பு 
உயர்ந்த நன்னடை
ஊன் உட்கொள்வார்கள்
எங்கேயும் எப்போதும் 
ஏட்டும் கையுமாக 
ஒற்றுமை பறைசாற்றும் குழுக்கள்
இவை யாவும் மேலோட்டமாக யாம் அறிந்த விஷயங்கள்
- ஆஸ்திரேலிய பெண் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டம்....

டிசம்பர் 01, 2008

International student,
Application form,
Passport,
Visa,
Luggages,
Checkin,
Flight Journey,
Flight pickup,
Orientation,
Enrollment,
Usernames and Passwords,
Timetables,
Lectures,
Tutorials,
Labs,
Assignments,
Case Study,
Student Re-entrolment,
Practise Exam,
Written Exam,
Semester exam  etc.

These are nothing but the terms used so far in Melbourne. It is the tharaga mandiram for the past 120 days. Now its the time to give retirement for these words and concentrate only on

Vacation time,
Jobs,
Partime Jobs,
Fulltime Availability
Melbourne Life,
Eatouts,
Cooking,
Traveling,
Meet Friends,
Manager,
Shift,
Work,
Spring,
Summer,
Sunglasses etc.

Ennada ivan ippadi endru paarkatheergal. 
Enge naan ketta vaarthaigal mattrum munumunuppugalthaan indha valai pinnal.

நவம்பர் 26, 2008

After a month now, I have refreshed myself to start a new series of pathivugal.

அக்டோபர் 30, 2008

அக்டோபர் 05, 2008

Daylight Savings - What does it mean?

Ulagathukku time set pannum daylight savings pattri konjam.

செப்டம்பர் 19, 2008

செப்டம்பர் 18, 2008

ஆஸ்திரேலியா கண்டம்

தலைப்பின் பின்பாதி பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை.


படித்து முடித்து வேலை செய்து

பின்னர் மாணவனாக நியமனம் பெற்றேன்

நல்ல குளிர்காற்று வீசிய நேரம்

அயல்நாட்டில் காலடி எடுத்து வைத்தேன்


புதிய இடம், மனிதர்கள், சூழ்நிலை

எங்கு சென்றாலும் உடை அலங்காரம்தான்

கை, காது, நரம்புகள் உள்பட

குளிர்காற்றை சுவாசித்தன


முதல் முறையாக நெடுந்தூர

விமானப்பயணம் நித்திரையோடு

கழிந்தது பதினாறு மணிநேரமும்


பல்கலைகழகத்தில் புது மாணவனாக

சேர்ந்து இன்ன பிற வேலைகள்

முடித்தபின் ஆரம்பம் ஆனது

வீடு தேடும் படலம்


பின்னர் நண்பனின் உதவியால்

ஊருக்கு வெளியே ஓர் இடம்

கிடைத்தது அதுவும் ஒரு

கல்வி ஆசிரியர் வீடு


காலையும் மாலையும் ஒரு

மணி நேரம் பயணம்

பல்கலைகழகம் சென்று வர....

Meendum Varuvoam.