டிசம்பர் 03, 2008

அ முதல் ஒ வரை ... புது முயற்சி


அலை அலையாக கூந்தல் கற்றைகள் 
ஆனந்த தாண்டவமாடும் மனம் 
இழையோடும் புன்னகை
ஈகை நெறி செறிந்த பண்பு 
உயர்ந்த நன்னடை
ஊன் உட்கொள்வார்கள்
எங்கேயும் எப்போதும் 
ஏட்டும் கையுமாக 
ஒற்றுமை பறைசாற்றும் குழுக்கள்
இவை யாவும் மேலோட்டமாக யாம் அறிந்த விஷயங்கள்
- ஆஸ்திரேலிய பெண் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டம்....

கருத்துகள் இல்லை: