அடுத்த கட்ட நடவடிக்கைகள் உறுதி செய்து முடித்து
பின்னர் என்ன செய்ய வேண்டும்!!
வேலைக்கு மனு போடும் முக்கியமான ஒன்று
என்னனென்ன இடங்கள் சுற்றி பார்க்கலாம்
என்ன சமையல் செய்து பழகலாம்
எந்த இடத்தில் எந்த பொருட்கள் மலிவாக கிடைக்கும்
சந்தை நிலவரம், உலகம் நடப்புகள்
என்ன என ஆராயலாம்
பொழுது போக்கும் மையங்கள் என்ன
உடல் மனம் ஆன்மா சக்தி பெற
தண்டால், யோகா தியானம் செய்யலாம்
அடுத்த ஆண்டு படிப்புக்கு தேவையான
புத்தகங்கள் எடுத்து குறிப்புகள் எழுதலாம்
இப்படி பல விஷயங்கள் மனதில் துளிர் விடுகின்றன
எல்லாம் காலம் பதில் சொல்ல வேண்டும்
என்று இருக்கக்கூடாது
நாமும் முயற்சிகள் எடுத்து முன்னேற வேண்டும் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக