டிசம்பர் 26, 2008

மனசும் புத்தியும்

இது வேண்டும் அது வேண்டாம் என
பிரித்துபார்க்க மனசுக்கு தெரியாது
இது நடக்கும் அல்லது நடக்காது என 
பாடம் நடத்தும் புத்தி

நம்மை சுற்றி நண்பர்கள் இருந்தாலும்
நம்முடைய மனசு கேட்காது
புத்திக்கு இது நன்றாகவே தெரியும்
என்னடா இது புது குழப்பம் !!

கருத்துகள் இல்லை: